அந்தியூர் பிரிவில் பவானி காவல்துறை சார்பில் பொதுமக்களுடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் 



அந்தியூர் பிரிவில் பவானி காவல்துறை சார்பில் பொதுமக்களுடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் 

 


 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பிரிவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட பட்டது. இரவு 12 மணி அளவில் பவானி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் கேக் வெட்டிபுத்தாண்டை வறற்றனர். இந்நிகழ்ச்சியில் பவானி காவல்துறை ஆய்வாளர் தேவேந்திரன் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கோவிந்தராஜ் துணை காவல் துறை ஆய்வாளர் வடிவேல் செந்தில் நந்தி வேலுமணி உள்ளிட்ட பல காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.