ஈரோடு மாவட்ட நிருபர் மாரிச்சாமி மகள் ரம்யாவிற்கு தமிழ் அஞ்சல் நாளிதழின் வாழ்த்துக்கள்


நமது தமிழ் அஞ்சல் ஈரோடு மாவட்ட நிருபர் M.மாரிச்சாமி மகள் M.ரம்யா. இவர் Dr. N.G.P. ARTS AND SCIENCE COLLEGE - கோவையில் உயிர் வேதியல் அறிவியல் இளைஞர் பட்டம் சிறப்புநிலை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.  கல்லுரியில் நடை பெற்ற பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ் பெற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ் அஞ்சல் நாளிதழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.