திருவண்ணாமலை நந்தியாருக்கு பலகார அலங்காரம்!!

மாட்டு பொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பெரிய நந்திக்கு வடை எல் வடை, முறுக்கு இனிப்பு வகை பழவகை பல்வேறுவிதமான மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது