திருப்பூர் கவுன்சிலர் பதவிக்கு ச.ம.க., தொகுதி செயலாளர் பிரகாஷ் விருப்ப மனு !!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரகாஷ் அவர்கள் திருப்பூர் மாநகர் மாமன்ற உறுப்பினருக்கு பதவிக்கு, மாநில முதன்மை பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், மற்றும் மாநகர் அவைத்தலைவர், ஏ எம் ராமு அவர்களுடன், விருப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது