திருப்பூர் மாவட்டத்தில் வீரபாண்டி கட்டபொம்மன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் வீரபாண்டி கட்டபொம்மன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 


 

வீரபாண்டி கட்டபொம்மன் பன்னாட்டு கழகம் சார்பில் 261 வது பிறந்தநாளை முன்னிட்டு காலை 10 மணி அளவில் சின்ன பொம்மு நாயக்கன் பாளையத்தில் கொடியேற்றத்துடன் நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு வீரபாண்டி கட்டபொம்மன் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் அதையொட்டி மதியம் 12 மணியளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வீரபாண்டி கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் முக்கிய நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் கவுரவ பொறுப்பாளர் சின்ன பெருமாள் பிஎஸ் மணி சோமு கிருஷ்ணசாமி ரமேஷ் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்