கோபியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா...!

கோபி நகராட்சி 23 வது வார்டில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா...

 


 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  கோபி நகராட்சி 23-வது வார்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103-வது பிறந்த நாளையொட்டி வார்டு செயலாளர் சையத் யூசுப் தலைமையில் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கபட்டது. இதில் எஸ்.ஆபிதா பானு சையத் யூசுப், ஆனந்த், மணிகண்டன், பன்னீர் செல்வம், மணி ஆசிரியர், நடராஜன், சையத் யாசின், சுரேஸ், சுந்தரேசன் மற்றும் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.