கையெழுத்துப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு சான்றிதழ்கையெழுத்துப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு சான்றிதழ் 

 


 

ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனை எதிரே அமைந்துள்ள ஐன்ஸ்டீன் நர்சரி பள்ளியில் நடைபெற்ற கையெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்ற நான்காம் வகுப்பைச் சேர்ந்த சுவேதாவிற்கு அப்பள்ளியில் வகுப்பாசிரியை பரிசும் சான்றிதழும் வழங்கி வாழ்த்தினார்