பெருந்துறை செய்தியாளர் நீக்கம் -அறிவிப்பு

சென்னையில் இருந்து அச்சிட்டு வெளியிடப்படும் எமது தமிழ் அஞ்சல் நாளிதழ் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.  தமிழக மக்களிடம் நற்பெயரை பெற்ற எமது நாளிதழில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா செய்தியாளராக இருந்த வெள்ளியங்கிரி, அவரது ஒழுங்கீன நடவடிக்கைகள் காரணமாகவும், தமிழ் அஞ்சல் நாளிதழுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வந்ததாலும், ஏற்கனவே கடந்த மாதம் தமிழ் அஞ்சல் நாளிதழில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவரிடம் எந்த ஒரு செய்தி, மற்றும் எமது நாளிதழ் சார்ந்த விஷயங்களை யாரொருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி பெருந்துறை செய்தியாளர் பணியிடம் காலியாகவே  உள்ளது.


 


இப்படிக்கு 


எஸ்.மணிகண்டன் பி.ஏ.பி.எல்., 


வெளியீட்டாளர்- ஆசிரியர் 


தமிழ் அஞ்சல் நாளிதழ், சென்னை