நெல்லை மாநகர காவல்துறையினருக்கான இருதய பரிசோதனை முகாம்

திருநெல்வேலி செந்தூர் இருதய மையம்-மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி மாவட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து இருதய பரிசோதனை முகாம் நடத்தியது முகாமை மாநகர காவல் ஆணையாளர் தீபக் டாமோர் தொடங்கி வைத்தார்.

 


 

இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் மகேஷ்குமார் நெல்லை டவுன் உதவி ஆணையர் சதீஷ்குமார் டாக்டர்கள் சிவசுப்ரமணியன் சதீஷ்குமார் அருணா சிவசுப்பிரமணியன் கயல்விழி சதீஷ்குமார் மற்றும் நெல்லை மாவட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நிர்வாகிகள் நைனா முகமது ஜமால் முகமது ஈசா மிதார் முகைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.