கொரோனாவை தடுக்க இயற்கை முறையில் கிருமி நாசினி

கொரோனாவை தடுக்க இளைஞர்கள் புதிய திட்டம்


கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மருத்துவ குழுக்கள் அமைத்து சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இது ஒருபுறமிருக்க வல்லநாட்டில் இளைஞர்கள் கிருமிநாசினி தயாரித்து ஊர் முழுவதும் அடித்து வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது.
அவர்கள் வேப்பிலை மஞ்சள்பஞ்சகாவியம் போன்ற பொருள்களை பயன்படுத்தி இயற்கை முறையிலான கிருமிநாசினி தயாரித்து ஊர் முழுவதும் அடித்து வருகிறார்கள். இப்பணியில் ஈடுபட்டுள்ள வாலிபர்களை அப்போது பொதுமக்கள் பாராட்டினர்.