கோபி நகரம் முடக்கம்!

*கொரோனா தாக்கம்: நாடு முழுவதும், ஈரோடு மாவட்டம் கோபியில் முக்கிய பகுதிகளில் மக்கள் ஊரடங்கு  காரணமாக முக்கிய சாலைகள் உள்பட நகரமே முடங்கியது