திருப்பூர் மாவட்டம் மக்கள் நீதி மய்ய மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி சார்பாக உறுப்பினர் சேர்க்கை

திருப்பூர் மாவட்டம் மக்கள் நீதி மய்ய மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி சார்பாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. 


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


இந்நிகழ்ச்சியில்  திருப்பூர்  மத்திய மாவட்ட செயலாளர் K .கமல் ஜீவா முன்னிலையில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி செயலாளர் மூகாம்பிகா ரத்தினம்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  இக்கூட்டத்தில் 2021ல்  மக்கள் நீதி மய்யத்தின் ஆட்சி அமைந்திட  ஆலோசனை நடை பெற்றது.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


இந்நிகழ்ச்சியில்  தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஜெயப்பிரகாஷ், இளைஞரணி செயலாளர் சிபி வசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.