கொரோனா விழிப்புணர்வு: மீம்ஸ் போட்டு கவனம் ஈர்க்கும் ஈரோடு போலீஸ்

 


ஈரோடு மாவட்ட போலீசார் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சமூக இடைவெளியை காப்பத்தில் பெரும் பங்காற்றி வருகிறார்கள். இதற்காக மீம்ஸ் வடிவில் விழிப்புணர்வு செய்திகளையும், காவலர்களின் பணிகள், கஷ்டங்களை பகிர்ந்து வருகிறார்கள். இவை ஈரோடு மாவட்ட மக்களிடம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. 


 


இதோ ஈரோடு மாவட்ட போலீசாரின் பல வகை மீம்ஸ்கள்....