தம்பிராஸ் முதியோர் இல்லத்தில் ஸ்ரீ ராதா கல்யாண மகோத்ஸவம்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அருகே அமைந்துள்ள தம்பிராஸ் முதியோர் இல்லத்தில் ஸ்ரீ ராதா கல்யாண மகோத்ஸவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது தாம்ப்ராஸ் முதியோர் இல்லத்தில் 60க்கும் மேற்பட்ட முதியோர்கள் உள்ளனர் அவர்கள் கோவிலுக்கு சென்று வர முடியவில்லை அதனால் திருக்கல்யாணத்தை காணும் பாக்கியம் கிடைக்கும் பட்சத்தில் ஸ்ரீ ராதா கிருஷ்ணா உற்சவர்களை அழைத்துவரப்பட்டு முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் பாகவத கோஷ்டி பெரியவர்கள் பொதுமக்கள் அனைவரும் கண்டு தான இன்று காலை 7 மணியிலிருந்து சம்பிரதாய உச்ச   விருத்தி பஜனை இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் மாங்கல்ய தாரணம் ஸ்ரீ ஆஞ்சநேயர் உட்சவம் மங்கலம் தீபாரதனை நடைபெற்றது.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


இதனை தொடர்ந்து ஏராளமான ஆண்கள் பெண்கள் நடனம் பாட்டு பாடி மகிழ்ந்து ஸ்ரீ ராதா கிருஷ்ணரை வணங்கி வழிபட்டனர் இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று திருக்கல்யாணத்தை கண்டுகளித்தனர். இவ்விழா நிறைவு பெற்றவுடன் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது தாம்பிராஸ் முதியோர் இல்லத்தின்  பொருளாளர் எஸ். வெங்கட்ராமன், செயலாளர் வி.சு கவனம், மேனேஜிங் டிரஸ்டி எஸ்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


ஸ்ரீராமன் இதர டிரஸ்டிகள் கிழக்கே சாய்ராம் டாக்டர் திருமதி சாந்தா ராதாகிருஷ்ணன் திரு ஆர்.ஸ்ரீநிவாசன், ஆடிட்டர் வி.பாலாஜி, ஆர்.சதீஷ்குமார், கே. ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பாகவத கோஷ்டிகள் ஹரிதாஸ ரத்னா ஓசூர் மற்றும் சேலம் மாவட்ட பாகவதர்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாகவதர், ஸ்ரீ கே.வி. ராமநாத பாகவதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பாகவதர் ஸ்ரீ ராமதாஸ் பாகவதர் ஸ்ரீ சங்கரதாஸ் பாகவதர் ஸ்ரீ பாஸ்கர் பாகவதர் ஸ்ரீ மணி பாகவதர் மற்றும் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் பஜனை பாடி பகவானை சிறப்பாக வழிபட்டனர்