ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு  ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் கூட்டமைப்பு தலைவர் செல்வகுமாரி ரகுநாதன் தலைமையில் நடைபெற்றது.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கூட்டத்திற்கு கௌரவ தலைவர் பெரியசாமி, மாவட்ட கவுன்சிலர் சக்தி விநாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். பின்னர் ஊராட்சிகள்  வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  ஜெயக்குமார், ராமராஜ் ஆகியோர்களுக்கு பொண்ணாடை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு செயலாளர் வீரமுத்து, பொருளாலர் நாராயணசாமி, ஒருங்கினைப்பாளர் புஷ்பா குமரேசன், துனை ஒருங்கினைப்பாளர் அன்பழகன், இளவரசன்,  பொண்ணுசாமி, மாயவேல், கொளஞ்சி, சுப்ரமணியன், மூக்காயி, மணிவிளக்கு பழனிவேல், ருக்மணி, சக்திவேல், செல்வி சாமிதுரை, பாண்டியன்,  கனிமொழி, விஜயலெட்சுமி, முருகன்,  மற்றும் 45 ஊராட்சி மன்ற தலைவர்கள்  கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற பொருளாலர் நாராயணசாமி நன்றி கூறினார்.