இளம் பெண்ணை கற்பழித்த காமக்கொடூரன் கைது


குடியாத்தம் அடுத்த கனவா மோட்டூர் பகுதியை சேர்ந்த ரவி வயது 38 இவர் செங்கல் சூளையில் கல் அருக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். பானுப்பிரியா, யாமேஸ், மானஷா, இவர் நேற்று இரவு 11 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்து அந்த பெண்ணை கற்பழித்துள்ளார் இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பரதராமி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பேரில் துணை ஆய்வாளர் விரைந்து வந்து விசாரணை செய்துள்ளார். குடியாத்தம்காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் அவர்கள் உத்தரவின் பேரில் அந்த காமக்கொடூரன் அவனை அழைத்து விசாரணை செய்ததில் நடந்தது உண்மை வெளியானது அதன் பேரில் பரதராமி காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு. ஏற்பட்டது.