கடலூர் மாவட்டத்தில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி

கொரோனா வைரஸ் குறித்து மத்திய மாநில அரசுகள் அறிவித்ததன் பேரில் பொதுமக்கள் இன்று சுய ஊரடங்கு உத்தரவு அனைத்து துறைகளில் நடைபெற்றது இதனால்
கடலூர் மாவட்டத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றதால் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தலைமையில் கைத்தட்டி மணி ஓசையுடன் நன்றி தெரிவித்தனர்.


கடலூர் மாவட்டம் கடலூரில் பொது மக்களின் சுய நலன் கருதி அறிவித்துள்ள  உத்தரவு காரணமாக பொதுமக்கள் இன்று காலை 7முதல் நாளை  மாளை  5 மணி வரை கொரோனா  வைரஸ் வராமல் தடுக்கும் விதமாக   மத்திய மாநில அரசுகள் அறிவித்த 
ஊடரங்கு உத்தரவு  மிகச் சிறப்பான முறையில்  நடைபெற்றது.


இதையொட்டி  மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் தலைமையில் கடலூர் டவுன்ஹாலில் அரசு ஊழியர்கள் ஒன்றிணைந்து மணியுடன் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.