நெல்லையில் ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனை

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடைபெற்றது.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார் மாவட்ட இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் துறை துணைச் செயலாளர் துணைச் செயலாளர்கள் தாயப்பன் குமரகுரு இளைஞரணி செயலாளர் ராமநாதன் மகளிர் அணி செயலாளர் சுமித்ரா லட்சுமி தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோமதி சங்கர் கௌரவ செயலாளர் சேகர் விவசாய அணி செயலாளர் ஆறுமுகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ரஜினிகாந்தை கொண்டு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவது அவரது கொள்கைகளை கிராமம் கிராமமாக கொண்டு செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.