திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளி சார்பில் கலெக்டரிடம் ரூ.1.60 லட்சம் நிவாரண நிதி: மோகன் கார்த்திக் வழங்கினார்


முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளி குழுமம் சார்பில், ரூ.1.60 லட்சம் வங்கி வரைவோலையை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் கிட்ஸ் கிளப் பள்ளி சேர்மன் மோகன் கார்த்திக் வழங்கினார். டிரஸ்ட் உறுப்பினர் ரமேஷ், நிர்வாக செயலாளர் நிவேதிதா ஸ்ரீராம் உடனிருந்தனர்.