100 பேருக்கு இலவச அரிசி, காய்கறிகள்: அதிமுக வார்டு செயலாளர் காலனி டி.செல்வராஜ் வழங்கினார்

திருப்பூர் மாநகராட்சி 26 வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர்., நகர்  பகுதியில், வடமாநிலத்தவர் உள்பட 100 பேருக்கு, இலவச அரிசி, காய்கறிகளை அந்த வார்டின் அதிமுக செயலாளர் காலனி டி.செல்வராஜ் வழங்கினார்.


 


இந்த நிகழ்வில் கே.ரவிச்சந்திரன், சுரேஷ், கொண்டப்பன், ராஜேஷ்வரி, ரத்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.