தமுமுக சார்பில் 1596 உணவு பொட்டலங்கள் விநியோகம்

திருப்பூர் வடக்கு மாவட்ட தமுமுக கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 14வது நாளாக இன்று  செவந்தாம் பாளையம் தாலூக் ஆபீஸ், அரசு தலைமை முருத்துவமணை, சிடிசி பகுதி, புதுக்காடு, புஷ்பா நகர், காயிதேமில்லத் நகர், ரேணுகா நகர்(வடமாநிலத்தவர்கள்), டூம் லைட் பகுதி, கூலிபாலையம் நால்ரோடு.
சாரதாநகர், எம் எஸ் 60 அடி ரோடு, ஈஸ்வரன் கோவில் பகுதி, புஷ்பா தியேட்டர் பகுதி, அனுப்பூர்பாளையம், பிகேஆர் காலனி, வெங்கடேஸ்வரா நகர், வள்ளியம்மா நகர்.
சாந்திபட்டரை பகுதி, மாநகராட்சி வாட்டர் சப்ளை பணியாளர்களுக்கு உட்பட 1596 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.