மனிதம் காப்போம் அறக்கட்டளை சார்பில் தினமும் 200பேருக்கு உணவு

மனிதம் காப்போம் அறக்கட்டளை சார்பில் தினமும் 200பேருக்கு உணவு 50 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கபடுகிறது


கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் பொது மக்களின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் குன்றத்தூர், மலையம்பாக்கம்,பெரிய தெரு,நந்தம்பாக்கம், புதுவட்டாரம்,உள்ளிட்ட பகுதிகளில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு மனிதம் காப்போம் அறக்கட்டளை நிர்வாகிகள், தேடி சென்று கடந்த பத்து தினங்களாக அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் பாட்டில், வாழை பழம், மற்றும் வடமானிலத்தவருக்கு மளிகை பொருட்கள் போன்ற வற்றை வழங்கினர் இதில் மனிதம் காப்போம் அறக்கட்டளை நிர்வாகிகள், நிறுவனர் தலைவர் எஸ், எஸ், காஜாமொய்தின்,செயலாளர் விக்னேஷ், பொருளாளர் பஷீர், மற்றும் ரஃபி அகமத், பிலால், அப்துல் ஷபீர்,ஜமால், சுராத்,பாண்டியன், அலிப்,இப்ராஹிம், கார்த்திக்,மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் குன்றத்தூர் நகர கழக செயலாளர் ரோஸ்,இவர்களுடன் இணைந்து பணியாற்றினார்கள்