25 ஏழைக் குடும்பங்களக்கு மளிகை பொருட்கள், 250 நபர்களுக்கு மதிய உணவு -இந்திராசுந்தரம் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வருமானம் இல்லாமல் சிரமப்படும் 25 ஏழைக் குடும்பங்களக்கு 20 நாட்களுக்கு தேவையான அரிசி உட்பட மளிகை பொருட்களை மணியம் எலக்ட்ரிகல்ஸ் இந்திராசுந்தரம்  (ரோட்டரி எவரஸ்ட்) சித்திரை முதல் நாளான்று வழங்கினார். 


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


மேலும் தாராபுரம் அருகிலுள்ள கொண்டரசம்பாளையம் கிராமத்தில்  செங்கல்சூளையில்  வேலை செய்பவர்கள் மற்றும் அங்குள்ள கிராம மக்கள் சுமார் 250 நபர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.