கருணை இல்லத்திற்கு அரிசி காய்கறிகள், 250 நபர்களுக்கு மத்திய உணவு - இந்திராசுந்தரம் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

கொரோன தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஊரடங்கு தொடங்கிய நாட்கள் முதல் தினமும் பல உதவிகளை மணியம் எலக்ட்ரிகல்ஸ் இந்திராசுந்தரம் (ரோட்டரி எவரெஸ்ட்) செய்து வருகிறார் அதனை தொடர்ந்து எஸ்.பெரிய பாளையத்தில் உள்ள கருணை இல்லத்திற்கு 50 கிலோ அரிசி, அகல் ஆர்கானிக் தோட்டத்தில் இயற்க்கை முறையில் விளைவித்த 30 கிலோ வெங்காயம் வாழை பழம், பால் மற்றும் அங்கு உள்ளவர்களுக்கு நைட்டி, டி ஷர்ட் போன்ற பொருட்களை வழங்கினார்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


 

மேலும் ஈஸ்வரன் கோயில் வீதி, ரயில்வே ஸ்டேஷன் பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஆதரவற்றவர்கள் மற்றும் நஞ்சப்பா ஸ்கூலில் வேலை செய்யும் துப்புரவு தொழிலாளர்கள் என சுமார் 250 நபர்களுக்கு மத்திய உணவும் வழங்கினார்.