300 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள்; என்.எஸ்.ஆர் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் சுரேஷ் வழங்கினார்என்.எஸ்.ஆர் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் சார்பில் 300 குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது.


 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளியே செல்ல முடியாமல் வருமானம் இல்லாமல் பல குடும்பங்கள் சிரமப்பட்டு வருகிறது. இதுபோல் உள்ளவர்களுக்கு முடிந்த சிலர் உதவி வருகிறார்கள்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

அது போல திருப்பூரில் இயங்கி வரும் என்.எஸ்.ஆர் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் சார்பில் ஜே ஜே நகர், ஜி.என் கார்டன், போயம்பாளையம், சமத்துவபுரம்ஆகிய பகுதிகளில் உள்ள 300 ஏழை குடும்பங்களுக்கு தாலா 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ் வழங்கினார். வழங்கப்பட்டது.