செருவங்கி அண்ணாநகர் பவன் உள் விளையாட்டு அரங்கம் சார்பில் 350 நபர்களுக்கு உணவு

குடியாத்தம் செருவங்கி அண்ணாநகர் பவன் உள் விளையாட்டு அரங்கம் சார்பில் 350 நபர்களுக்கு உணவு வழங்கினார்கள்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி அண்ணா நகர்  உள் விளையாட்டு அரங்கம் சார்பில் குடியாத்தம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 350 நபர்களுக்கு கொரோனா வைரஸ் முன்னிட்டு மதிய உணவு வழங்கினார்கள் இந்திய குடியரசு கட்சி தலைவர் மற்றும் வேலூர் மாவட்ட பத்திரிகையாளர் சங்க தலைவர் இராசி .தலித்குமார். நகராட்சி ஆணையர்எச். ரமேஷ். எஸ் .ஓ. தமிழ்செல்வன். மேலாளர் சூரிய பிரகாஷ். களப்பணியாளர் பிரபு தாஸ். பாண்டி செந்தில்குமார். பென்னி ஜோசப். பாஸ்கர். தயாளன். சதீஷ். சரவணன். மற்றும் நகராட்சி ஊழியர்கள். மேலும் பவன் உள் விளையாட்டு அரங்கம் உரிமையாளர் சுரேந்திரன்.த.போ.க. நடத்துனர் பாஸ்கர். பி எஸ் .என் .எல். கண்ணன். டேனில். பத்தல பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார். சண்முகம். சுரேஷ். மதன்குமார். சாரண சாரணிய இயக்கத்தைச் சேர்ந்த பாபு. ஓட்டுனர் ரமேஷ். மற்றும் நகராட்சி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.