ஊனமுற்ற 50 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை பவர் ஆப் இம்பேக்ட் ட்ரஸ்ட் சார்பில்  வழங்கப்பட்டது

tamil anjal


ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்காக சிரமப்படும் ஊனமுற்ற 50 குடும்பங்களுக்கு ஒரு மதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை பவர் ஆப் இம்பேக்ட் பியூபில்ஸ் வெல்ஃபேர் ட்ரஸ்ட் சார்பில்  வழங்கப்பட்டது. மேலும் சாலை ஓரத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினமும் மதிய உணவும் வழங்கி வருகிறார்கள். 


Previous Post Next Post