ஸ்ரீபெருமந்தூரில் கிருமிநாசினி தெளிக்கும் பணி

ஸ்ரீ பெருமந்தூர் பேரூராட்சி பகுதியில் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில தினங்களாக கிருமி நாசினி தெளிக்கும் ஈடுபட்டு வருகின்றனர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இந்த பணி நடைபெற்றது.


ஸ்ரீபெரும்புதூர்  சட்டமன்ற உறுப்பினர் பழனி அவர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார் இதையடுத்து திருமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சுங்குவாசத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அவர் கிருமிநாசினி தெளித்தார் அதன்பின் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் முக கவச உரை வழங்கினார் இந்த ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ், ஊரக வளர்ச்சித் துறை மண்டல அலுவலர் முரளி,  நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் போந்தூர் செந்தில் ராஜன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் எறையூர் முனுசாமி , புரட்சி பாரத கட்சியின் மாவட்ட செயலாளர் தனசேகர்,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்