தமிழ் அஞ்சல் 7-அம் ஆண்டு தொடக்க விழா: 100 பேருக்கு உணவு வழங்கிய நம்பியூர் செய்தியாளர் தேவராஜன்

தமிழ் அஞ்சல் நிறுவனத்தின் 7-ம் ஆண்டின் தொடக்க விழாவை முன்னிட்டு தமிழ் அஞ்சல், ஈரோடு மாவட்ட செய்தியாளர் மு. மாரிச்சாமி  வழிகாட்டுதல் படி,  ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்கா தமிழ் அஞ்சல் செய்தியாளர் தேவா (எ) தேவராஜ்( தேவா ஸ்டுடியோ நம்பியூர்) அவர்கள் இன்று ஆதரவற்ற முதியோர் சுமார் 100 பேருக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவை வீடு வீடாக சென்று வழங்கினார்