சென்னையில் அன்பில் பிரதர்ஸ் அமைப்பின் சார்பில் மதிய உணவு, தர்பூசணி, தண்ணி பாட்டில்கள் வழங்கப்பட்டது

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


ஊரடங்கு சமையத்தில் உணவில்லாமல் தவிக்கும் ரோட்டோரத்தில் தங்கியிருக்கும் முதியவர்களுக்கு அன்பில் பிரதர்ஸ் இளைஞர்கள் பேரவை மற்றும் சமூக நல கல்வி அறக்கட்டளை சார்பில்


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


அமைப்பின் நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் அறிவழகன் அவரது மனைவி பிரியங்கா இருவரும் இணைந்து சென்னையில் கிண்டி, ஆலந்தூர், சைதாபேட்டை, தி.நகர், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மதிய உணவு வழங்கி வருகிறார்கள்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


சில இடங்களில் உதவ முன்வரும் அனைவருமே உணவை மட்டுமே கொடுத்து செல்வதால் அங்கு உள்ளவர்களுக்கு கோடை காலம், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தர்பூசணி மற்றும் வாட்டர் பாட்டில்கள் வழங்குகிறார்கள். ஊரடங்கு சமயத்தில் இவர்களது உதவிகளை அப்பகுதியில் மக்கள் பாராட்டி வருகிறார்கள்.