பவானி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தற்காலிக சந்தையில் கிருமிநாசினி பாதை

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


பவானியில் கொரொனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் காய்கறி சந்தை புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருபுறமும் கிருமிநாசினி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. அதை ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஸ்வராஜ் துவக்கி வைத்தார் இவருடன் பவானி நகராட்சி பொறியாளர் கதிர்வேல் சுகாதார அலுவலர் சோலைராஜ் மற்றும் அதிமுகவை சேர்ந்த முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.