திருவண்ணாமலை பெரிய நந்திக்கு சந்தன அபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஒவ்வொரு பிரதோஷ பூஜைகளும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஊள்ள பெரிய நந்திக்கு சந்தன அபிஷேகம் நடைபெற்றது.