கொடுமுடியில் இரண்டு இடங்களில் கிருமிநாசினி பாதை; எம்.எல்.ஏ.V. P. சிவசுப்பிரமணியம் திறந்து வைத்தார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


கொடுமுடி பழைய பேருந்து நிலையத்திலும், க. ஒத்தக் கடையிலும்  பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  கிருமிநாசினி சுரங்கப்பாதைய மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் V. P. சிவசுப்பிரமணியம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்