அந்தியூரில் ஏழைகள், ஆதரவற்ற்றோருக்கு இலவச உணவு: அரிமா சங்கத் தலைவர் குருராஜ் வழங்கினார்

அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலை ஒரம் வசிக்கும், ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்றும் திருநங்கைகளுக்கு மதிய உணவை உதவும் கரங்கள் அமைப்புகள், தன்னார்வலர்கள் மூலம் அரிமா சங்கத் தலைவர் குருராஜ்  வழங்கினார்.