கொளாநல்லி ஊராட்சியில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய க.மு. நவநீதகிருஷ்ணன்

ஈரோடு மாநகர் மாவட்டம் கொடுமுடி ஒன்றியம் கொளாநல்லி ஊராட்சி புரட்சித்தலைவி  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், கொளாநல்லி கிராமத்தில் தொடர்ந்து 12-வது நாளாக தெரு ஓரங்களில் உணவின்றி தவிக்கும் வெளியூர் நபர்களுக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உண்மைத் தொண்டனாகிய க.மு. நவநீதகிருஷ்ணன் கொளாநல்லி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அவர்கள் உணவு வழங்கி வருகிறார்.