குடியாத்தம் தொழிலதிபர்கள் சார்பாக ஏழை எளியவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொழிலதிபர்கள் சார்பாக கொரோனா வைரஸால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு மளிகை தொகுப்பை தொழிலதிபர்கள் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.ஏ.கே.சீனிவாசன். ஜெகதீசன். சுந்தரமூர்த்தி. புகழேந்தி ராஜசேகர் சபாபதி கேசவன்.சாரதி ஆச்சாரி. எஸ்.ஆர்.விஜி. ஆகியோர் தலைமை இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு அரிசி பருப்பு மற்ற அத்தியவாசி பொருட்கள் வழங்கினார்கள்.30.வது வார்டு பகுதியிலுள்ள .அன்பழகன். சுப்பிரமணி. பெயிண்டர் ரவி. பெருமாள். செல்வம். பிரேமா. மற்றும்.30.வது வார்டு பொதுமக்கள் அனைவரும்  கலந்து கொண்டனர்