சத்தியமங்கலம் நகராட்சியில் நடமாடும் காய்கறி கடைகள்: எம்.எல்.ஏ., ஈஸ்வரன் துவக்கி வைத்தார்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக  விலக்கை ஊக்குவிக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவினால் பாதிப்படையாமல் இருக்க நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை அனைத்து நகராட்சி வார்டு களுக்கும் மலிவு விலை காய்கறி கொடுக்கும் திட்டத்தை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.ஈஸ்வரன்  துவக்கி வைத்தார்.