10 கிலோ அரிசி ஆயிரம் ரூபாய் பணம்; தச்சை கணேசராஜா வழங்கினார்
 

நெல்லையை அடுத்த நாரணம்மாள்புரம் பேரூராட்சி  நிர்வாகிகள் 10 நபர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர்  மாநகர் மாவட்ட அதிமுக  செயலாளர் தச்சை கணேசராஜா  நிவாரண உதவியாக 10 கிலோ அரிசியும் ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கினார்.