நெல்லையில் 100 ஆதரவற்ற மக்களுக்கு புதுப்பேட்டை சிஎஸ்ஐ கிறிஸ்தவ  ஆலயத்தின் சார்பாக உதவிகள்தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

நெல்லை டவுன் கல்லணை அரசுப்பள்ளியில் தங்கியுள்ள சுமார் 100 ஆதரவற்ற மக்களுக்கு புதுப்பேட்டை சிஎஸ்ஐ கிறிஸ்தவ  ஆலயத்தின் சார்பாக உதவிகள் சேகர குருவானவர் ஆல்வின் பிரைட் தலைமையில் வழங்கப்பட்டது.