1000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரணம்; எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழங்கினார் 

திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள 66 ஆட்டோ ஸ்டாண்டுகளை சேர்ந்த 1000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, கொரானா ஊரடங்கு கால நிவாரணமாக, அரிசி, மளிகை ஊள்ளிட்ட பொருட்களை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.., சு.குணசேகரன் வழங்கினார்.

 


 

இந்நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, எஸ்.பி.என்.பழனிசாமி, அட்லஸ் லோகநாதன், தம்பி மனோகரன், பி.கே.எஸ்.சடையப்பன், கண்ணபிரான், தென்னம்பாளையம் கணேஷ், ஆண்டவர் பழனிசாமி, தம்பி சண்முகசுந்தரம் ஆட்டோ சங்க நிர்வாகிகள் சுதா சுப்பிரமணியம், முகமது யூனூஸ், பன்னீர்செல்வம், ஆறுமுகம்,  பாலுசாமி, நடராஜ், வேலுமணி, முத்துக்குமார், சதீஷ், அம்மன் ரங்கசாமி, மோகனசுந்தரம், ஜெயசீலன், சந்தோஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.