திருமுருகன் பூண்டி பேரூராட்சி அனைபுதூரில் 1000 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூர் மாநகர் மாவட்ட திருமுருகன் பூண்டி பேரூராட்சி அனைபுதூரில் 1000 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட சமையல் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். உடன் காவல் துறை உதவி ஆணையாளர் வெற்றிவேந்தன், மாவட்ட கழக இணை செயலாளர் லதா சேகர்,


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


அவினாசி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மு.சுப்ரமணியம், பூண்டி காவல் நிலைய ஆய்வாளர் முனியம்மாள்,  திருமுருகன் பூண்டி பேரூராட்சி கழக செயலாளர் பழனிசாமி, அவிநாசி தெற்கு ஒன்றிய அவை தலைவர் கோபால், ஒன்றிய  ஒன்றிய மாணவரணி செயலாளர் ஏ.ஆர்.கே.கார்த்திகேயன், மாநில வீட்டு வசதி இணைய இயக்குநர் நீதிராஜன், கூட்டுறவு சங்க தலைவர் சுந்தர், மற்றும் கிளை கழக செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.