திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 கிலோ அரிசி, மளிகை பொருட்களை எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 கிலோ அரிசி, மளிகைப்பொருட்களை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன்ன் வழங்கினார்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், சக்சம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, கோவிந்தராஜ், கோவிட்-19 தடுப்பு ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.