திருப்பூரில் 1500 பொதுமக்களுக்கு அரிசி பருப்பு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் வழங்கப்பட்டது


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருப்பூர் மாவட்ட தலைவி சரஸ்வதி சதாசிவம் மாவட்ட செயலாளர் செல்வராஜ்   1500 பொதுமக்களுக்கு அரிசி பருப்பு பொருட்கள் வழங்கினார்கள்