திருப்பூரில் 180 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு; எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழங்கினார்
 

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட 45-வது வார்டில் முன்னாள் கவுன்சிலர் எம்.கண்ணப்பன் ஏற்பாட்டில்,45-வது வார்டில் பணிபுரிக்கின்ற தூய்மைப்பணியாளர்கள் மற்ரும் குடிநீர் பணியாளர்கள் என 180 பேருக்கு கொரோனா நிவாரணமாக அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன், உதவி ஆணையர் சுப்பிரமணியம்,  தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்,  உதவி பொறியாளர் முனியாண்டி, அர்பன் வங்கி தலைவர் பி.கே.எஸ்.சடையப்பன், நகர தொழிற்சங்க செயலாளர் கண்னபிரான், கிளை செயலாளர் மயூரிநாதன், கோழிக்கடை மூர்த்தி, மிட்டாய் கடை பிரகாஷ், சுகாதார அலுவலர் பிச்சை, சுஜாத் அலி,  சுகாதார ஆய்வாளர்கள் கோகுலநாதன், தேவேந்திரன், சையது அலி, ஹைதர் அலி, சரவணன், சந்தோஷ், ஆண்டவர் பழனிசாமி, தம்பி சண்முகசுந்தரம், ஆனந்தன், மேற்பார்வையாளர்கள் மணிவாசகம், பாலமுருகன், கிருஷ்ணன், மதிவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.