கருமாண்டம்பாளையம்  நியாயவிலை கடையில் 19 பொருள்கள் அடங்கிய மளிகை தொகுப்பு விற்பனை


புஞ்சை கிளாம்பாடி தொடக்க வேளாண்மை கடன் சங்கம் கருமாண்டம்பாளையம் 
நியாய விலை கடையில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க குடும்ப அட்டைதாரர்களுக்கு 19 பொருள்கள் அடங்கிய மளிகை பொருட்களை ரூபாய் 500க்கு விற்பனையாளர் லோகநாதன் வழங்கினார்.