குடியாத்தம் 29, வது வார்டு புத்தர் நகர் திமுக சார்பில் மதுகடை மூடகோரி ஆர்ப்பாட்டம் 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


வேலூர் மாவட்டம் குடியாத்தம் 29, வது வார்டு புத்தர் நகர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி ஆணைக்கிணங்க வேலூர் மாவட்டம் குடியாத்தம் 29வது வார்டு புத்தர் நகரில் மதுகடை மூடகோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக மாணவர் அணி அ.ர.ஆசைக்கரசன் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.