பாவூர்சத்திரம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவிகள்


நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள 8 பஞ்சாயத்துகளில் உள்ளவர்களுக்கு நிவாரண உதவியாக அரிசியை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் எஸ் .பழனி நாடார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ் .ஆர்.பால்துரை வட்டார தலைவர் ஜேசுஜெகன், மடத்தூர் செல்வராஜ்,  சண்முகம், மற்றும் கட்சி நிர்வாகிகள் சிவனு பாண்டியன், குமரேசன், சண்முக செல்வன், முருகேசன், சாமுவேல்ராஜ், ராமர்கனி, வெள்ளத்துரை, செல்வராஜ், காமராஜ், இன்பம், ராமசாமி, ஞானசேகர், கணேசன், குணசேகர் கலந்துகொண்டனர்