300 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி மற்றும் சமையல் பொருட்கள்: அன்னூர் நகர கழக செயலாளர் ஏ.செளகத் அலி வழங்கினார்

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப,தனபால் சார்பாக அன்னூர் நகரத்திற்குற்பட்ட 7 வது 8 வது வார்டு குமாரபாளையம்  பகுதியில் 300 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி மற்றும் சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது. அன்னூர் நகர கழக செயலாளர் ஏ.செளகத் அலி   சட்டப்பேரவை தலைவர் சார்பாக  நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில்  நகர துணை செயலாளர் வெல்கோ சண்முகம் , டெம்போ சந்திரன்,வார்டு செயலாளர்கள் செல்வராஜ், சிவமனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்