பழனி ஏ .ஆர். டிராவல்ஸ் மற்றும் சிக்கன் கார்னர் சார்பில் 40 டூரிஸ்ட் வேன் ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள்
தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

பழனியில் ஏ .ஆர் .டிராவல்ஸ் மற்றும் சிக்கன் கார்னர் உரிமையாளரான அசன் முகமது, முகமது ஜாபர் ஆகியோர் சார்பாக 40 டூரிஸ்ட் வேன் ஓட்டும் நபர்களுக்கு கொரோனா பேரிடர் நிவாரணப் பொருளாக அரிசி  மற்றும் முககவசம் வழங்கினர்.