ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ப்ளீச்சிங் பவுடர், முகக்கவசம்,  கையுறை, லைஸால்; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார் 
 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்றத்தொகுதி கோபி ஒன்றியத்திற்க்கு  உட்பட்ட 21 ஊராட்சிகளுக்கும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ப்ளீச்சிங் பவுடர், முகக்கவசம்,  கையுறை, லைஸால் போன்றவற்றை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கினார்.

 


 

உடன் கோட்டாட்சியர் ஜெயராமன்,ஒன்றிய குழு தலைவர்  மௌதீஸ்வரன்,ஒன்றிய குழு துணை தலைவர் காமாட்சி செங்கோட்டையன்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஷீர்,குணசேகர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.